ஓபிஎஸ் மனைவியின் உடல் தகனம்.. கட்சியினர், பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி மரியாதை..!!!
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடல் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின்…