ஓய்வு பெறுகிறார் மலிங்கா

இனி சாதிக்க அவருக்கு எதுவும் இல்லை : மலிங்காவுக்கு பிரியாவிடை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!!

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து மும்பை இந்தியன்ஸ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது….