கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது: 5 கிலோ கஞ்சா மற்றும் 1,10,000 ரொக்கம் பறிமுதல்

கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்துவந்த வடமாநில இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வாகனச்…