கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என விசாரணை

விமான நிலையத்தில் 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்: கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என விசாரணை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் சுமார் 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…