கடை முன் தூங்கிய தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை

கடை முன் தூங்கிய தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை

திருச்சி: லால்குடி அருகே சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மர அறுக்கும் தொழிலாளியை மர்ம நபர்கள் கட்டையால் அடித்து கொலை செய்தனர்….