கட்டுமான நிறுவன இயக்குனர் புகார்

கட்டுமான பணி குறித்த உத்தரவு நகலைப் பெற ரூ. 2.5 கோடி லஞ்சம் : கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் மீது கட்டுமான நிறுவன இயக்குனர் புகார்

கோவை: கட்டுமான பணிகள் தொடர்பான உத்தரவு நகலை பெற 2.5 கோடி பணம் கேட்டதாக கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர்…