கனமழைவெள்ளம்

தென்னாப்பிரிக்காவை தவிக்கவிடும் கனமழை…வெள்ளப்பெருக்கில் சிக்கி 443 பேர் பலி: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்..!!

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 443 ஆக உயர்வடைந்து உள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல்…