கனமழை மற்றும் நிலச்சரிவு

கேரளாவை புரட்டி போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு : முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு!!

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் துயரமடைந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….