கனமழை

கடலூரில் 91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரியில் பெய்த கனமழை: ஒரே நாளில் 19 செ.மீ. மழை பதிவு…!!

கடலூர்: 91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் கடலூரில் நேற்று ஒரே நாளில் 19 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. வளிமண்டல…

அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிய சோகம் : கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்!!

மயிலாடுதுறை : குத்தாலம் அருகே சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மயிலாடுதுறை…

விவசாயிகளுக்கு உடனே இதை செய்யுங்க : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த…

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு: பெருஞ்சாணி அணை மூடல்…!!

நாகர்கோவில்: பாலமோர் பகுதியில் கொட்டித்தீர்த்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த ஊர்னு தெரியுமா..?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்…

புதுச்சேரியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிப்பு..!!

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில்…

புதுச்சேரியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும்…

பகலிலும் இருட்டான மலைகளின் ராணி : சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நான்காவது நாளாக கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால்…

தமிழகத்தில் 11 இடங்களில் அதி கனமழை பதிவாகியது : 4 மாவட்டங்களில் செம்ம மழைக்கு வாய்ப்பு…!!!

சென்னை : கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது…

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நீச்சலடிக்கும் பேருந்துகள் : குளம் போல நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!!

விழுப்புரம் : கனமழையால் பேருந்து நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் பயணிகள் பேருந்து நிலையத்தில் நுழைய முடியாமல் அவதிக்குள்ளாகினர். விழுப்புரம் மாவட்டத்தில்…

6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான புரெவி…

டிச.,1 முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு : எந்தெந்த ஏரியாவுக்கு தெரியுமா..?

வரும் டிச.,1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

ஆந்திராவில் தீவிரமடைந்த ‘நிவர்’ புயல்: கனமழையால் 3 மாவட்டங்களில் வெள்ளம்…!!

சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் தொடர் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் தீவிரத்தால் ஆந்திர மாநிலத்தில்…

மதுரையில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளம்….!!

மதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கோரிப்பாளையம்,…

நாளை முதல் சென்னை சென்ட்ரலில் போக்குவரத்திற்கு அனுமதி!!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரலில் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகத்தின்…

பிக்பாஸ் வீடு முழுக்க வெள்ளம் – ஆளை விடுங்க சாமி என ஓடிய போட்டியாளர்கள் – தொடருமா பிக்பாஸ் ?

இந்த வருஷம் 2020 ஆரம்பிச்ச நாள் முதல் பிரச்சனை – விறுவிறு சுறு சுறு என ஆரம்பித்த இந்த வருடம்…

விழுப்புரத்தை உலுக்கிய பலத்த மழை : நீரில் மூழ்கி பயிர்கள் சேதம்!!

விழுப்புரம் : காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விழுப்புரத்தில் பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில்…

வெள்ளத்தில் மிதந்த முதலமைச்சர் வீடு : வெள்ளக்காடாக காட்சியளித்த புதுச்சேரி!!

புதுச்சேரி : கனமழை காரணமாக நகரப்பகுதியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டு முன்பு மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. நிவர்…

சென்னை புறநகரில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் பாதிப்பு….!!

சென்னை புறநகரில் 10 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் நிவர் புயல்…