கமலா ஹாரிஸ்

“இதயத்தைத் துளைக்கிறது”..! கொரோனா இரண்டாவது அலையால் வாடும் இந்தியா குறித்து கமலா ஹாரிஸ் கருத்து..!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எழுச்சி இதயத்தைத் துளைக்கும் செயலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று…

மாடர்னா கொரோனா தடுப்பூசி: 2வது டோஸ் போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்…!!

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மாடர்னா தடுப்பூசியின் 2வது டோசை போட்டுக்கொண்டார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா…

அமெரிக்க அதிபரானார் ஜோ பைடன்: மின்னல் வேக உத்தரவுகளில் கையெழுத்து..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளை பிறப்பித்து…

வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்..! அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார்..!

அமெரிக்காவின் 49’வது துணை அதிபராக இந்திய வம்சாவளியும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் இன்று முறைப்படி பதவியேற்றார்.  இதன் மூலம்…

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்பு : வரலாறு காணாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் இன்று பொறுப்பேற்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…

வெள்ளை மாளிகையில் நம்ம ஊர் கோலங்கள்: களைகட்டும் பைடன் – ஹாரிஸ் பதவியேற்பு விழா..!!(போட்டோஸ்)

வாஷிங்டன்: ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கி…

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா: கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்..!!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை அமெரிக்கர்கள் கோலமிட்டு வரவேற்று வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு…

முழு பெண்கள் அணியுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்கும் கமலா ஹாரிஸ்..!

அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

குருநானக் பிறந்த நாள்: சீக்கியர்களுக்கு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வாழ்த்து…!!

வாஷிங்டன்: சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன், துணை அதிபராக…

உலகம் மதிக்கும் தலைவராக ஜோ பைடன் இருப்பார்: கமலா ஹாரிஸ் புகழாரம்…!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என கமலா ஹாரிஸ்…

ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்..! இறுதியாக இறங்கி வந்தது சீனா..!

சீனா, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

‘ உங்களின் வருகைக்காக காத்திருக்கும் தமிழகம்’ : அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை : அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர்…

“தமிழகத்திற்கே பெருமை“ : ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றம் கமலா ஹாரிசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்….

ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 77 வயதான ஜனநாயகக் கட்சியின்…

“கமலா ஹாரிஸ் ஒரு அரக்கி”..! மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, முதல் கறுப்பின பெண் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸை அரக்கி…