கர்நாடக அரசு உத்தரவு

திரையரங்குகளில் 50% மட்டுமே இருக்கைகள் பயன்படுத்த அனுமதி : வரும் 7ஆம் தேதி முதல் அமல்!!

கர்நாடகா : வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்…