கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடக முதலமைச்சர்!!!

டெல்லி: மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து ஆலோசனை நடத்தினார்….