கலாச்சார கலைவிழா

மாமல்லபுரத்தில் தொடங்கியது கலாச்சார கலைவிழா: பிப். 21ம் தேதி வரை நடைபெறுகிறது..!!

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது….