கலிஃபோர்னியா இளைஞர்

அமெரிக்காவையும் விட்டு வைக்காத ஒமிக்ரான்: முதல் தொற்று பாதிப்பு உறுதி…தீவிரமடையும் கண்காணிப்பு..!!

வாஷிங்டன்: 23க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் கிருமி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் முதல் ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது….