கல்லூரி திறப்பு

2,3ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு பிப்.,18ம் தேதி கல்லூரிகள் திறப்பு : அண்ணா பல்கலை., அறிவிப்பு

சென்னை : பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு…

டிச.,7ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!!

தமிழகத்தில் வரும் டிச.,7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக…

“அது இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும்தான்“ : உயர்கல்வித்துறை எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்படட்டன. இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல்…

கல்லூரி, பல்கலை.,களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது யுஜிசி!!

டெல்லி : கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி…

‘லீவு முடுஞ்சுது இனி எல்லாம் காலேஜுக்கு போ..போ’ : நவம்பரில் இருந்து மாணவர்களுக்கு வகுப்புகள் ஸ்டார்ட்..!

டெல்லி : கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் நவ.,1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என மத்திய…