வாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி..! புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரிக்கு…