காங்கிரஸ் மூத்த தலைவர்

உடுப்பி சிங்கம் என அழைக்கப்பட்ட காங்.,மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார் : அவருக்கு வயது 80!!

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 80….