காட்டு யானைகள் ஓய்வு

தமிழக-கேரள எல்லையில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள்: கண்டு களிக்கும் சுற்றுலா பயணிகள்.!!

கோவை: வால்பாறையில் கேரள எல்லையில் ஓய்வு எடுத்து வந்த காட்டுயானைகளை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்….