காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 11லட்சம் ரொக்கம் பறிமுதல்

காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 11லட்சம் ரொக்கம் பறிமுதல்: கேரளா மாநில நபர்களிடம் விசாரணை

திருச்சி: திருச்சியில் காரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 11லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல், கொண்டு வந்த கேரளா…