காற்று தரம் மோசம்

வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் பனி மூட்டம் : டெல்லியில் ரயில்கள் தாமதம்!!

டெல்லியில் கடும் பனிமூட்டத்தின் காரணமாக ரயில்கள் தாமதமாக வந்து செல்கிறது. கடந்த சில நாட்களாக பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது….