கால் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து : 20க்கும் மேற்பட்டோர் கைது!!

சென்னை : பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து அண்ணா சாலையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால்…