காளைகளை கட்டையால் தாக்கிய கொடூரம்

ஜல்லிக்கட்டில் காளைகளை கட்டையால் தாக்கிய கொடூரம் : மாட்டின் உரிமையாளரை அலேக்காக தூக்கிய போலீஸ்…!

மதுரை : மதுரையில் காளைகளை கட்டையால் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில், மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்….