காவலர்கள் சஸ்பெண்ட்

ஆஃப் பாயில் போட லேட் ஆனதால் விபரீதம்: உணவகத்தை சூறையாடிய காவலர்கள்….சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டிய எஸ்.பி..!!

தஞ்சாவூர்: ஆஃப் பாயில் போட தாமதமானதால் போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை…