காவல் முருகன்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை : கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் சிறையில் அடைப்பு.!!

மதுரை : சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முருகன் கொரோனாவில் இருந்து குணமடைந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்….