காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து போராட்டம்: காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது

தஞ்சாவூர்: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க கோரி டெல்டா மாவட்டங்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவபொம்மை எரித்து…