கிராம மக்களுக்கு விருந்து

குரங்கிற்கு இறுதி ஊர்வலம்…விருந்து வைத்து மரியாதை செலுத்திய கிராம மக்கள்: மத்திய பிரதேசத்தில் விநோதம்.!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்தி, அன்னதானம் இட்டு சோகத்தை வெளிப்படுத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது….