குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஒப்புதல்

நீட் விலக்கு மசோதா…குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் ரவி உறுதி: தமிழக அரசு அறிக்கை..!!

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கிண்டியில்…