கேரள தங்கக் கடத்தல் வழக்கு

சுங்கத்துறை விசாரணை வளையத்தில் கேரள சபாநாயகரின் செயலாளர்..! டாலர் கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்..!

கேரள சட்டமன்ற சபாநாயகரின் தனி செயலாளர் செயலாளர் கே.அய்யப்பன் இன்று சுங்கத் துறையின் தங்கக் கடத்தல் மற்றும் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் கடத்தல்…

திருப்புமுனை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் விவகாரம் : அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ!!

கன்னியாகுமரி : தூதரகம்பெயரை பயன்படுத்தி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 30 கிலோதங்கம் கடத்தல் வழக்கில் கைதான மூத்த ஐ.ஏ.எஸ்….

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அதிரடி திருப்பம்..! குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கம்..!

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும்…

கொச்சின் துறைமுகம் மூலமும் தங்கக் கடத்தல்..! கேரள தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் புலனாய்வாளர்கள் கொச்சின் துறைமுகம் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள். என்ஐஏ உபா சட்டத்தின் கீழ்…

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரைத் தொடர்ந்து சிக்கிய மற்றொரு அதிகாரி..? சிக்கலில் கேரள அரசு..!

இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டதன் பின்னணியில் நடந்த பண மோசடி குறித்து விசாரிக்கும் அமலாக்க இயக்குநரகம், முதல்வர் பினராயி…

முதல்வர் அலுவலக அதிகாரிக்குத் தெரிந்து தான் நடந்தது..? கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்..!

கேரள அரசுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலுக்கும் எதிர்ப்புகள்..!

கேரள அமைச்சர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுய லாபம் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, புதிய திட்டங்களைத் தொடங்குவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, கேரளாவில்…

தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனங்கள்..? கேரள பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் தகவலாக, பல மாநில அரசு துறைகளும் அவற்றின் வாகனங்களும் தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக பாஜக…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முக்கிய குற்றவாளியை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு கடத்தி கைது செய்தது என்ஐஏ..!

கேரள அரசின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! சிக்கிய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ காரத் ரசாக்..? சுங்கத்துறை அறிக்கையில் தகவல்..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சுங்கத்துறை, மத்திய அரசுக்கு சமர்ப்பித்த ஒரு அறிக்கையில், இந்த வழக்கில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ காரத்…

கேரள தங்கக் கடத்தல் கும்பலுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு..! என்ஐஏ ஷாக் தகவல்..!

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு மும்பை நிழல் உலக டான் தாவூத் இப்ராஹிம் நடத்தும் டி-கம்பெனியுடன் தொடர்பு இருப்பதாக…

“முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்தது”..! தங்கக் கடத்தல் வழக்கில் உண்மையை போட்டுடைத்த ஸ்வப்னா சுரேஷ்..?

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அமலாக்க இயக்குநரகத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஐக்கிய…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு…!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13ம் தேதிக்கு…

“பினராயி விஜயனுக்கு இது தெரியும்”..! தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்..!

கொச்சியில் உள்ள பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இன்று…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய சதிகாரர்கள்..! கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய சதிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! முதல்வரின் முன்னாள் நெருங்கிய உதவியாளரை மீண்டும் வறுத்தெடுத்த என்ஐஏ..!

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளரான சிவசங்கரை, தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று மீண்டும்…

அடுத்து சுங்கத்துறை கையில் சிக்கும் கேரள உயர்கல்வி அமைச்சர் ஜலீல்..! கேரள தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..!

தங்கக் கடத்தல் மற்றும் மத நூல்கள் விநியோகம் தொடர்பாக என்ஐஏ கே.டி.ஜலீலை விசாரித்த ஒரு நாள் கழித்து, சுங்கத்துறை அமைச்சர்…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! அமைச்சர் ஜலீலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை..! முதல்வர் பினராயி விஜயன் பேட்டி..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், கேரள அமைச்சர் கே.டி. ஜலீல் எந்த தவறும் செய்யவில்லை என்று மாநில முதல்வர் பினராயி விஜயன்…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் விசாரணை..! அமலாக்கத்துறை அதிரடி..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடனான தொடர்புகள் குறித்து கேரள உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்க இயக்குநரகம் நேற்று…

கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்க இயக்குநரகம்..!

நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், 2013’ஆம் ஆண்டில் நடந்த ஒரு தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடு தடுப்புச்…

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் : கோவை நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!!

கோவை : கேரள தங்கக் கடத்தல் விகாரத்தில் கோவை நகைப்பட்டறை உரிமையாளர் வீடு மற்றும் பட்டறைகளில் என் ஐ ஏ…