கே பாலகிருஷ்ணன்

மனுதர்மத்தின் மீது கோபப்படுங்கள்.. அதை எடுத்து சொன்ன ஆ. ராசா மீது சாதிய கண்ணோட்டமா? கொதித்த கே. பாலகிருஷ்ணன்!!

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

ஆண்டுக்கு 6 சதவீத மின் கட்டண உயர்வா?…திமுக கூட்டணி கட்சி போர்க்கொடி!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வு செப்டம்பர் 10-ம் தேதி…

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? ரஜினியுடன் அரசியல் பேச்சு எதற்கு.. பொங்கும் சிபிஎம்!!

நடிகர் ரஜினியை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அரசியல் பேசியதற்காக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களா…? தமிழக அரசின் நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் வேதனை!!

பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில்…

மணல் கொள்ளை மரணங்கள் : திமுக அரசு மீது சீறிய மார்க்சிஸ்ட்!!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் குச்சிபாளையத்தில், அங்கு ஓடும் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பெண்கள்…

அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு… அண்ணாமலைக்கு தடையாக இருக்க மாட்டோம் : கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் அதிரடி..!!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…

தேர்விபத்தில் 11 பேர் பலி.. நிவாரணம் போதாது… கூடுதல் தொகையும், அரசு வேலையும் வழங்குக : தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தஞ்சை : தஞ்சாவூரில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்…

திமுக அரசு மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்.. டெல்லியில் இருந்து திரும்பியவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி…!!

இனிப்பில் இருந்து ஆரம்பம் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது முதலே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர், ராஜகண்ணப்பன். கடந்த அக்டோபர்…

பாஜகவால் கொள்கையை மாற்றிய கம்யூனிஸ்ட்.. கோவில் திருவிழாக்களில் பங்கேற்க திட்டம் : கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு,.!!!

பண்பாட்டு களத்திலும் பாஜகவை எதிர்க்க கோவில் விழாக்களில் மார்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம் என்று…