கொரோனா தடுப்பு ஆலோசனை குழு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 13 பேர் கொண்ட குழு அமைப்பு : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் சேர்ப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்கும் குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 13 பேர்…