சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்..!!
பெய்ஜிங்: கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளதால் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது….