மகாராஷ்டிராவில் கட்டுக்கடங்காமல் உயரும் கொரோனா தொற்று..! அவுரங்காபாத்திலும் இரவு ஊரடங்கு அமல்..!
மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு முதல் அவுரங்காபாத்தில் இரவு ஊரடங்கு…