கொரோனாவுக்கு இலக்காகும் அரசியல் தலைவர்கள்: கெஜ்ரிவால், பிரியங்கா காந்திக்கு தொற்று உறுதி..!!
புதுடெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்….