கொரோனா பாதித்த மகன்

பாசத்தை பிரித்த கொரோனா : இறந்த தாயின் உடலை பார்க்க போராடிய கொரோனா பாதித்த மகன்!!

திருப்பத்தூர் :வாணியம்பாடி அருகே உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரானாவால் பாதித்த மகன் பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் (வயது 75). இவருக்கு  முருகேசன் திருப்பதி என்ற இரு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர்….