கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம்

குமரி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் பிப்ரவரி 1-ந் தேதி தொடக்கம்.!

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- கோழிக்கழிச்சல் பெருமளவில் கோழிகளில் இழப்பை ஏற்படுத்தும். நச்சுயிரியால்…