கோவிஷீல்டு தடுப்பூசி

இனி தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை : 65.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்த மத்திய அரசு..!!

இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக 65.5 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கூடுதலாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கு…

12 ஆம் தேதிக்குள் 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

டெல்லி: வரும் 12 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிற்கு 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தர மத்திய அரசு உறுதியளித்துள்ளது என…

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் தர முடியாது: அனுமதி வழங்க மறுத்த ஐரோப்பிய யூனியன்…!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல்…

கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்..!!

கோவை: வேடப்பட்டி தடுப்பூசி மையத்தில் அதிகாலை முதல் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள்…

திருச்சியில் இதுவரை 3,26,326 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை 3,26,326 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி பற்றாக்குறையால் 18 முதல் 44 வயது பிரிவினருக்கான…

தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசிடம் கோரிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தும் பணியை 2 நாட்கள் நிறுத்த…

ஜூன் மாதத்தில் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உற்பத்தி..! மத்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்த சீரம் நிறுவனம்..!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஜூன் மாதத்தில் ஒன்பது முதல் 10 கோடி டோஸ் கோவிஷீல்ட் தயாரித்து வழங்க…

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட 3 ஆண்டுகள் கூட ஆகலாம்: சீரம் நிறுவனம் தகவல்

டெல்லி: அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் கூட ஆகலாம் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதிக…

கோவிஷீல்டு 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பதிவு : மத்திய அரசு

டெல்லி : கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்த 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைனில் முன்பு பதி செய்ய முடியும்…

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெறுவதற்கான காலம் 12-16 மாதங்களாக நீட்டிப்பு..! மத்திய அரசு உத்தரவு..!

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுப்பதற்கு இடையிலான இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டாக்டர் என்.கே.அரோரா…

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் குறைப்பு..! பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு..!

கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளர் பாரத் பயோடெக் இன்று, மாநில அரசுகளுக்கு விற்பனை செய்யப்படும் அதன் தடுப்பூசியின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது….

கூடுதலாக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வருகை : தடுப்பூசி முகாம்களுக்கு ஆயத்தம்..!!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்கும் விதமாக, கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன. நாட்டில்…

மும்பை – தமிழகம் : மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்தன!!

மும்பையில் இருந்து மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு வந்தடைந்தன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும்…

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பு..! சீரம் நிறுவனம் அறிவிப்பு..!

மாநிலங்களுக்கான கோவிஷீல்ட் விலை ஒரு டோஸுக்கு ரூ 400’இல் இருந்து ரூ 300’ஆக குறைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை உடனடியாக நடைமுறைக்கு…

கோவிஷீல்டு 4 கோடி, கோவாக்சின் 4 கோடி..! கொரோனா தடுப்பூசிகளை கோடிக்கணக்கில் வாங்கி குவிக்க ஆந்திர அரசு உத்தரவு..!

மாநிலத்தில் மே 1 முதல் 18-45 வயதுக்குட்பட்ட 2.04 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஒவ்வொன்றும்…

மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வருகை : முகாம்களை அமைத்து தடுப்பூசியை போட ஏற்பாடுகள் தீவிரம்..!!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை தடுக்கும் விதமாக, மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை…

மே 25 வரை மத்திய அரசுக்கு மட்டுமே கோவிஷீல்டு வழங்கும் வகையில் ஒப்பந்தமா..? மத்திய அரசு விளக்கம்..!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அதன் அனைத்து உற்பத்தியையும் மே 25 வரை மத்திய அரசுக்கு வழங்க ஒப்பந்தம்…

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையில் திடீர் மாற்றம் : சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்காக அதிகரித்து சீரம் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக்…

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு திடீர் தடை விதித்த டென்மார்க்..! காரணம் இது தான்..!

டென்மார்க்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் இன்று, அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஒருவர் உட்பட…

“அப்போ கோவிஷீல்டு தடுப்பூசி தரமற்றதா”..? மோடி தடுப்பூசி போட்ட பிறகு சந்தேகம் கிளப்பும் அசாதுதீன் ஒவைசி..!

அவசரகால பயன்பாட்டிற்காக டி.ஜி.சி.ஐ ஒப்புதல் அளித்த இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டின் செயல்திறன் குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி சந்தேகம்…

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் ‘சீரம்’ நிறுவனத்தில் தீ விபத்து: தடுப்பூசி வெளியாவதில் பாதிப்பு இல்லை..!!

புனே: கொரோனா வைரசிற்கான கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும்…