சக்தி மசாலா

சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி : இரவு, பகலாக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு.!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி…