சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…!!
ராமேஸ்வரம் அருகே சத்துணவு சாப்பிட்ட 10 பள்ளி குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…