சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம்

‘அண்ணாத்த’-வும், கொரோனாவும்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விளக்கம்….!!

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது….