சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலையில் மகரவிளக்கு சீசன் நாளையுடன் நிறைவு: இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி..!!

சபரிமலை: சபரிமலை கோவில் மண்டல மகர விளக்கு சீசன் நாளையுடன் நிறைவடைவதால் இன்று மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது….

வீடு தேடி வரும் சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் : இத மட்டும் செய்யுங்க…!!

கன்னியாகுமரி : சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் வீடு தேடி பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கோட்ட முதுநிலை…

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி : இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது….

சபரிமலை கோவில் நடை திறப்பு : கொரோனா சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கேளா…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : ஜனவரி 19 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கேளா…

மகரவிளக்கு பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு..!!

சபரிமலை: மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை…

சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி வருமானம்: கடந்த ஆண்டு இதேநாளில் ரூ.156 கோடி

சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர்…

சபரிமலையில் தினமும் 5000 பேரை அனுமதிக்க எதிர்ப்பு : உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு மனு..!!

திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு…

சபரிமலை தேவசம் போர்டு அறிவிப்பால் ஜயப்ப பக்தர்கள் ஏமாற்றம் : இணையதளத்தால் வந்த சிக்கல்!!

சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களை அனுமதிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள…

சபரிமலையில் தினமும் 5,000 பேருக்கு அனுமதி : கேரள உயர்நீதிமன்ற உத்தரவு… பக்தர்கள் நிம்மதி..!!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில் மண்டல,…

சபரிமலையில் இவர்களுக்கு அனுமதி இல்லை: வயது வரம்பை வெளியிட்ட கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

சபரிமலையில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி: இன்று முன்பதிவு தொடங்குகிறது…!!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதற்கான…

ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ் : சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரள ஐயப்பன்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027ம் ஆண்டு வரை முடிவடைந்தது..!!

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் உதயாஸ்தமன பூஜை வழிபாட்டிற்கான முன்பதிவு 2027ம் ஆண்டு வரை முடிவடைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது….

தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற 2 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள்..!!

திருவனந்தபுரம்: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு சென்ற தமிழக…

கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது ஐயப்பன் யாத்திரை : மண்டல பூஜைக்காக நடை திறப்பு..!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!!

சபரிமலை: நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பம்பையில் நீராட அனுமதி இல்லை: கேரள அரசு அதிரடி உத்தரவு…!!

நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்குப் பூஜைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா…

சபரிமலை சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை…

சபரிமலை கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி….!!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று திறக்கப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…

சபரிமலையில் இன்று நடைதிறப்பு: ‘NO கொரோனா’ சான்றிதழ் கட்டாயம்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதலமைச்சர்…