சரக்கு

ஒரு பெக் சரக்கு தர மறுத்ததால் ஆத்திரம்..! நண்பனையே குத்திக்கொலை செய்த கொடூரம்..!

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள பீர்கேடா பகுதியில் ஒருவரின் மர்ம கொலைக்கான காரணத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மதுபானம் பகிர்ந்து…