சாப்பிட வேண்டிய உணவுகள்

புதிதாக வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

புதிதாக பருவமடையும் பெண்கள் பல அசௌகரியங்களை சந்திக்கலாம். இரத்த இழப்பு, உடல் பாகங்களின் வளர்ச்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை…