சாம்சங் கேலக்ஸி A02

சாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய

சாம்சங் தனது சாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் நிறுவனம் அதன் விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை….