சாய்ராஜ் மற்றும் அஸ்வினி இணை

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய சாய்ராஜ், அஸ்வினி இணை..!!

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சாய்ராஜ் மற்றும் அஸ்வினி இணை அரையிறுதிக்கு முன்னேறியது….