சிம்பு அறிக்கை

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்: மாநாடு டீசர் வெளியாகும்: சிம்பு அறிக்கை!

தனது பிறந்தநாளன்று எனது குடும்பத்தினர் வந்து வீட்டிற்கு முன்பு காத்திருப்பதை நான் விரும்பவில்லை என்று நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்….