சிறகுகள் வெட்டப்பட்டு விற்பனை

விற்பனைக்காக சிறகுகள் வெட்டப்பட்ட 500 பச்சைக்கிளிகள்…மீட்டெடுத்த வனத்துறையினர்: வானில் பறக்கவிடப்பட்ட ரம்மியமான காட்சி..!!(வீடியோ)

திருச்சி: பாலக்கரை அடுத்துள்ள கீழப்புதூர், குருவிக்காரன் தெரு பகுதியில் உள்ள வீடுகளின் முன்பு கூண்டு அமைத்து பச்சைக்கிளிகள் மற்றும் குருவிகள்…