சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்கள்

சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரன்கள் கைது : யானையை தொடர்ந்து சிறுத்தையையும் வேட்டையாடிய மனிதர்கள்..!!

கேரளாவில் சிறுத்தையை கொன்று, அதன் இறைச்சியை சமைத்து உண்ட 5 பேரை அம்மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இடுக்கி மாவட்டத்தைச்…