சிறுமியை கொன்று காதலன் தற்கொலை

தனிமையில் சந்தித்து சிறுமியுடன் காதலை வளர்த்த இளைஞர் : காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் சிறுமியை கொன்று காதலன் தற்கொலை!!!

வேலூர் : காதலை ஏற்றுக்கொள்ளாததால் 16 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர் தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….