சிறுவன் பறக்கும் ஆச்சர்யம்

பந்தய குதிரையில் சிட்டாய் பறக்கும் சிறுவன்.! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சாகச வீரன்!

திண்டுக்கல் : நத்தம் அருகே பந்தய குதிரையில் சிட்டாய் பறந்து வரும் சிறுவனின் சாகச செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது….