சிலிண்டர் வெடிவிபத்து

சங்கரன்கோவில் அருகே சிலிண்டர் வெடித்த விபத்து: காயமடைந்த 2 பேர் உயிரிழப்பு…!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….